சால்ராம் கீழ்காணுமாறு தங்களுக்கு உதவும்...
                    நீங்கள் யார்? உலகம் அறியட்டும்!
                    உங்களின் பிரபலத்தின் அளவை அறிந்து கொள்ள.
                    சுயவிவரக் குறிப்பினை பகிர்ந்து கொள்ள, எங்கும் எப்போதும்.
                    நட்பு பாராட்டுங்கள்.
                    உங்களின் வணிகம் உயரட்டும்!
                   உலக நடப்பை அறிவோம்.
                    மற்றவரை புரிந்து கொள்ளலாம்.
                    உங்களை அறிந்து கொள்ளுங்கள்!
யாரெல்லாம் சால்ராமால் பயனடையலாம்?
வணிகர்கள் : விளம்பரப் படுத்தி கருத்துகளை அறியுங்கள்.
நிபுனர்கள் : தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உலகை வியக்கச் செய்யுங்கள்.
இளைய சமூகம் : புதியன கற்றுக்கொள்ளுங்கள், புதிய நண்பர்களை தேடுங்கள், அன்பை பறிமாறுங்கள், காதலை வெளிப்படுத்துங்கள், வியக்க வையுங்கள்.
சாதனையாளர்கள் : நீங்கள் சாதித்ததை உலகிற்கு தெரியப் படுத்துங்கள்
மற்றவர்கள் : உங்களைக் குறித்து பிரபலப் படுத்துங்கள், கருத்தினைச் சொல்லுங்கள், நண்பர்களை தேடுங்கள், நிபுனர்களை சந்தியுங்கள், கற்றுக் கொள்ளுங்கள்,கற்றுக்கொடுங்கள், யார் என்ன செய்கிறார்கள் என்று எந்நேரமும் அறிந்து கொள்ளுங்கள்.